2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருமலை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Editorial   / 2017 நவம்பர் 04 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்,

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும்  திங்கட்கிழமை (06) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரின்  இணைத் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், இவ்வாண்டு நடை முறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகக் கலந்துரையாடப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X