2025 மே 05, திங்கட்கிழமை

தீர்வு காணும் மக்கள் மன்றம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் மன்றம், கிண்ணியா பிரதேச விடுதிக் கட்டடத்தில் இன்று (21) நடைபெற்றது.

கிண்ணியா மஜ்லிஸ் அஸ் சூராவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மன்றத்தில், கிண்ணியா பிரதேசத்தில் கல்வி, காணி, காணி உறுதிப்பத்திரம், மணல் அகழ்வு, மீள்குடியேற்றம், எல்லைக் கிராமங்களைப் பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்தி, சுகாதாரம், போக்குவரத்து, முகாமைத்தும் போன்ற பல்வேறு துறைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X