2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தென்னங்கன்று நடும் நிகழ்வு

தீஷான் அஹமட்   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, புல்மோட்டையில் அமைந்துள்ள கனிய மணல் கூட்டுத்தாபன வளாகத்தினுல்  நூறு தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் கைத்தொழில் வனிக அமைச்சர்  றிஷாட் பதியுதீன் அவர்களின் இனணப்பாளருமான அஷ்ஷெஹ் அப்துல் றஷாக் (நளிமி) தலைமையில் இன்று (07) காலை நடை பெற்றது .

இந் நிகழ்வில், கனிய மணல் கூட்டுத்தாபன நிறைவேற்று உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் கலந்து கொண்டு தென்னமரக் கன்றுகளை நட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X