2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தோப்பூர் உப அலுவலகம் புனரமைப்பு

தீஷான் அஹமட்   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலகத்தை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நேற்று முன்தினம்(27) ஆரம்பித்து வைத்தார்.

 

இந்த உப அலுவலகத்தை புனரமைப்பதற்கு 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த உபஅலுவலகம் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, செல்வீச்சுக்கு இலக்காகி, சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X