Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 21 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
துருக்கி நாட்டின் பிரதிநிதிகள் குழுவொன்று, திருகோணமலை மாவட்டத்துக்கு, நேற்று திங்கட்கிழமை (20) விஜயம் செய்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வேண்டுகோளுக்கிணங்கவே, அந்நாட்டின் அரசாங்கப் பிரதிநிதிக்குழுவினர், திருகோணமலைக்கான விஜயத்தை மேற்கொண்டனர்.
இக்குழுவினர், திருகோணமலை மாவட்டத்திலுள்ள சுகாதாரம், விவசாயம், மீன்பிடி மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டனர்.
இம்மாவட்டத்துக்கு எதிர்காலத்தில் மேலும் உதவிகள் செய்வதற்காக, மாவட்டத்தின் பல இடங்கள் பார்வையிடப்பட்டன.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago