2025 ஜூலை 28, திங்கட்கிழமை

திருகோணமலையில் கணவாய் விற்பனை அதிகரிப்பு

Thipaan   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்திலிருந்து கடலுக்குச் செல்லும் மீனவர்கள், அதிகமான கணவாய் பிடித்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் கடலுக்குக்கு செல்லும் இம் மீனவர்கள் அனைவரும் அதிகாலையில்  அதிகமான கணவாய்களை பிடித்து வந்து விற்பனை செய்வதைக் காணமுடிகிறது.

மூதூர் கடல் பகுதியில் உடனுக்குடன் பிடிக்கபட்ட ஒரு கிலோகிராம் கணவாய் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு பிடிக்கப்படும் அதிகமான கணவாய்கள், கொழும்புக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .