ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி, நடமாடும் நூலகசேவையும் புத்தகக் கண்காட்சியும், தி/கிண்ணியா தாருஸ்ஸலாம் மகா வித்தியாலய வளாகத்தில், நேற்று நடைபெற்றது.
தம்பலகமம் பிரதேச சபையின் செயலாளர் திருமதி என்.யாழினி தலைமையிலும், ஏற்பாட்டிலும் தேசிய வாசிப்பு மாத செயற்திட்டத்தின் ஒரு நிகழ்வாக, இவ் வித்தியாலயத்தில் நடமாடும் நூலக சேவையும் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில், உள்ளூராட்சி உதவியாளர் ஏ.ஆர்.சுபைர், சனசமூக உத்தியோகத்தர் பே.தினேஷ்குமார், நிதி உதவியாளர் எஸ்.கஜிலநாதன் மற்றும் நூலகர் ஜனாப் எம்.எஸ்.ஏ.றஸாக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .