2025 மே 07, புதன்கிழமை

‘நியமனத்தில் அநீதி இல்லை’

அப்துல்சலாம் யாசீம்   / 2018 மே 15 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“நியமனங்கள் வழங்கும் போது யாருக்கும் அநீதிகள்  இழைக்கபடும் விதத்தில் நியமனங்கள் வழங்குவதற்கு இடமளிக்க மாட்டேன்” என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

 

தொண்டராசிரியர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில்,  தங்களுக்கு அநீதிகள் இழைக்கப்ட்டிருந்தாலும் வெளியிடப்பட்டிருக்கின்ற பெயர்களில் தகுதியற்றவர்கள் காணப்பட்டாலும்  கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கு மேன்முறையீடு செய்யுமாறும், அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X