2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

நியமனம்…

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நூர்தீன் முஹம்மட் நௌபீஸ், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம், திருகோணமலையிலுள்ள கிழக்கு ஆளுநரின் செயலகத்தில் வைத்து நேற்று (10) வழங்கப்பட்டது.

இதன்போது, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன ஆகியோர் உடனிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .