2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நிவாரணம் கையளிப்பு

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வரட்சி நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிவாரணத்தை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளருமான வைத்தியர் அருண சிறிசேன நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்.

மேலும், இந்நடவடிக்கை கந்தளாய் பிரதேசத்தில் இருபத்து மூன்று கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X