Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 18 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீரின் அனுசரணையில் மூதூர் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் தலைமையில் நாளை சனிக்கிழமை (19) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை மூதூர் தள வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் விரும்பியவர்கள், இரத்ததானம் செய்ய முடியுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .