2025 மே 21, புதன்கிழமை

நிவாரணங்களை சேகரிக்கும் விசேட நிலையம்

Niroshini   / 2016 மே 21 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

கடும் மமையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருகோணமலை மாவட்டத்திலிருந்து நிவாரண உதவிகளை சேகரிப்பதற்காக விசேட நிலையம் ஒன்று மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.

குறித்த நிலையம் தினம்தோறும் காலை 7மணி முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும். .பாதிக்ப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளினை தர விரும்புவோர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து தேவையான உலர் உணவு பொருட்களை  வழங்க முடியும்.

மேலதிக தகவல்களினை பெற 0262220034 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகளினை மேற்கொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .