2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பகிர்வோம், மகிழ்வோம் நிகழ்ச்சி - 2023

Freelancer   / 2023 மார்ச் 21 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில், “பகிர்வோம், மகிழ்வோம் நிகழ்ச்சி”  திருகோணமலை, மொரவெவ செயலாளர் பிரிவில் உள்ள அவ்வை நகர் தமிழ் மகா வித்தியாலயத்தில், அருட். திரு தேவகுமார் தலைமைமையில் நேற்று (20) நடைபெற்றது. 

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் திருச் சபை உறுப்பினர்கள்  மற்றும் அருட் பணியாளர்கள் பள்ளி குழந்தைகளுக்கு 130,000 ரூபாய் மதிப்புள்ள பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன. 

இந்த நிகழ்வால் தரம் 6இல் இருந்து 11 வரை படிக்கும் 43 மாணவர்கள் பயனடைந்தார்கள்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .