Freelancer / 2022 ஏப்ரல் 15 , பி.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மாலை ஒருவர் படகில் இருந்து கடலுக்குள் விழுந்து உயிரிழந்ததாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், 36 வயதுடைய எம்.எம். சமிந்த குமார எனவும், அவர் அம்பலாங்கொட பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரணம் குறித்த விசாரணையை சீனன் குடா பொலிஸார் மேற்கொள்கின்றனர். (R)
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025