தீஷான் அஹமட் / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கனியமணல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினராக, தோப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் அஷ்ஷேஹ் ஏ.எல். அப்துல் றஷாக் (நளீமி) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை, கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீன் நேற்று(10) வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .