எப். முபாரக் / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய் கல்வி வவலயத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளராக முகம்மது தாஹிர் முகம்மது தாரிக் (நளிமி) நியமிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் கல்வி வலயத்தில் சேவையாற்றிய ஜனாப்.எம்.ஜூனைதீன் ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1998ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்துகொண்ட ஜனாப்.எம்.டி.எம்.தாரிக் (நளிமி), பேரதனைப் பல்கலைக்கழத்தின் பட்டதாரியாவார்.
இவருக்கான நியமனக் கடிதம், கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago