2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

பண மோசடி; ஒருவருக்கு மறியல்

எப். முபாரக்   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் 5 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரொருவரை, இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபர், கடனுக்காக ஒருவரிடம் அப்பணத்தைப் பெற்று அதனைச் செலுத்தாமல் தலைமரைவாக இருந்த நிலையிலே, பணம் கொடுத்தவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய கைதுசெய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X