ஒலுமுதீன் கியாஸ் / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய் மற்றும் தம்பலாகம் ஆகிய பிரதேசங்களுக்கு பதில் காதி நீதவானாக ஏ.எல் எம்.சாலிஹீன், இன்று (16) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை இலங்கை காதிகள் சபை வழங்கியுள்ளது.
இவர், திருகோணமலை பட்டணமும் சூழலும் மற்றும் மொரவெவ ஆகிய பிரிவுகளுக்கு கடந்த 7 வருடங்களாக காதி நீதவானாகக் கடமைற்றி வருகின்றார்.
அத்தோடு, மூதூர், கொட்டியாரப்பற்று மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேசங்களிலும் பதில் காதி நீதவானாகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .