Gavitha / 2016 ஒக்டோபர் 15 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
ஈச்சிலம்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட வறுமை மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோர், விதவைகள், வீட்டு வசதியற்றவர்கள் என்று சுமார் 100 பயனாளிகளுக்கு தலா 10 சீமெந்து மூடைகள் பிரதேச செயலாளர எம். தயாபரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (14) வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டத்தில், பயனாளிகளுக்கான சீமெந்து பேக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் ,பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் நலீன் குணவர்த்தன ஆகியோர் வழங்கி வைத்தனர்.

7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026