2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பழுதடைந்து ஒருவருடமாகியும் திருத்தப்படாத திருகோணமலை மணிக்கூட்டு கோபுரம்

Editorial   / 2017 நவம்பர் 04 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்

திருகோணமலை நகர சபை எல்லைக்குட்பட்ட திருகோணமலை பிரதான  மீன் சந்தைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் மணிக்கூட்டுக்கோபுரத்தின் மணிக்கூடுகள் பழுதடைந்து ஒரு வருட காலமாகின்றபோதும் இன்னும் உரிய பகுதியினரால் இது திருத்தியமைக்கப்படவில்லை.

இனியாவது கவனமெடுத்து, திருகோணமலை பட்டினத்தில் செயலிழந்தும்  பழுதடைந்தும்  காணப்படும் இவ் மணிக்கூட்டுக்கோபுரத்தைத் திருத்தியமைத்துச் செயற்பட வைக்கவேண்டுமென, உரிய பகுதியினரிடம், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X