Gavitha / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம்.புஹாரி
தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பாழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் நாளை சனிக்கிழமை (23) மாலை 4.00 மணிக்கு, பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளதாக பழைய மாணவர் சங்க செயலாளர் ஏ.முஹ்சீன் தெரிவித்தார்.
இதற்கு சகல பழைய மாணவர்களை கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago