Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள, போர்க் கால மயானத்தினை பார்வையிடுவதற்கு, அதிகளவான உள்ளூர், வெளியூர் சுற்றுலாப்பிரயாணிகள் தினமும் இங்கு வந்து போகின்றனர் .
இங்கு வரும் மக்கள் வீதியைக் கடந்து மயானத்திற்கு செல்வதில் சிரமப்படுவதால், இவ் வீதிக்கு குறுக்காக மயானத்திற்கு சென்றுவர, பாதசாரிக்கடவை ஒன்றை அமைத்துத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago
54 minute ago
1 hours ago