2026 மார்ச் 19, வியாழக்கிழமை

பார்வையாளர் அரங்கின் கூரை சேதம்

தீஷான் அஹமட்   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் காற்றுடன் பெய்த மழை காரணமாக, மூதூர் ரேஞ்சஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் அரங்கின் கூரைப்பகுதி, நேற்று (14) சரிந்து வீழ்ந்துள்ளது.

இந்த பார்வையாளர் அரங்கு அமைக்கப்படுகின்றப்போது, ஒப்பந்தக்காரரினால் ஒழுங்கான முறையில் அமைக்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில், ரேஞ்சஸ் விளையாட்டுக் கழகம், மூதூர் பிரதேச செயலகத்திற்கு கடிதமொன்றை  வழங்கியுள்ளதாக, அவ் விளையாட்டுக் கழக வீரர்கள் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X