2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

புதிய கல்விப் பணிப்பாளர் நியமனம்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக மூதூரைச் சேர்ந்த கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தரான சேகு சத்தார் முகமது தாரீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமையினை நேற்று  (17)  உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பல மாதங்களாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளருக்கான வெற்றிடம் நிலவி வந்த நிலையில்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .