Editorial / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
திருகோணமலை நகரின் எல்லைக்கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள நாளாந்த கூலி தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள், சுமார் 50 குடும்பங்களுக்கு, நேற்று (08) வழங்கப்பட்டன.
இதற்கான நிதி உதவியை, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் டொக்டர் சுபகரன், திருகோணமலை நலன்புரிச்சங்கத்துக்கு வழங்கி இருந்தார.
நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில், இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .