2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பெண் முயற்சியாளர்களின் உற்பத்திகள் விற்பனை

Editorial   / 2022 மார்ச் 08 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண் முயற்சியாளர்களின் கைத்தொழில் பொருள்களை காட்சிப்படுத்தலும் விற்பனை செய்தலும், மூதூர் மக்கள் வங்கிக் கிளைக்கு முன்னாள் இன்று  (08) நடைபெற்றது.

மூதூர்  பிரதேச செயலகமும், மக்கள் வங்கியும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் முயற்சியாளர்களின் கைத்தொழில் பொருள்கள், சிற்றுண்டிகள் மற்றும் கைப்பணிகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனையும் செய்யப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .