Editorial / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தும் அறவழிப் போராட்டம், திருகோணமலை, அநுராதபுரச் சந்தியிலுள்ள சந்தைக்கு முன்னால், நாளை மறுநாள் (24) காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
"உரிமைக்காகப் போராடும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுடன் கைகோர்ப்போம்" எனும் தொனிப் பொருளை உள்ளடக்கிய இப்போராட்டத்தை, அகரம் மக்கள் மன்றமும் திருகோணமலை சமூக ஆர்வலர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
8 hours ago