Editorial / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான புதிய பேரவை உறுப்பினர்களாக, கிண்ணியாவைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.எம்.முஸ்ஸிலும், கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம். ஹுசைன் இருவரும் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும், ஓய்வுபெற்ற அதிபரான ஏ.எஸ். மஹரூப், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும், பேரவை உறுப்பினர்களாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
13 minute ago
14 minute ago
34 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
34 minute ago
3 hours ago