ஒலுமுதீன் கியாஸ் / 2018 ஜூலை 30 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, பிரதேசத்தில் பொது இடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, இருவருக்கு தலா 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
குறித்த, நபர் திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று (30) நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா 3000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இதேவேளை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 750 மில்லிக் கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், குறித்த நபர் குச்சவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago