2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

’போஷாக்கு விநியோகம்; தவறு நடந்தால் நடவடிக்கை’

தீஷான் அஹமட்   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பிணிகளுக்கான போஷாக்கு உணவு விநியோக வேலைத்திட்டத்தின் கீழ், மூதூர் பிரதேச செயலகத்தினால் மாதந்தோரும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகின்ற உலருணவுப் பொருட்களின் தரம், நிறை, அளவு தொடர்பாக மக்களுக்கு திருப்தியின்மை, குறைபாடுகள் இருப்பின், அதனை எழுத்து மூலமாக உடனடியாகத் தனக்கு அறியத்தரும்படி, மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தெரிவித்தார்.

போஷாக்கு உணவு விநியோகத்தில் தவறுகள் இடம்பெறுமாயின், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .