Thipaan / 2016 ஜூன் 02 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
புகைத்தலுக்கெதிரான விழிப்பு ஊர்வலம், கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி மாணவர்களால், பாடசாலையிலிருந்து கிண்ணியா புஹாரி சந்தி வரை முன்னெடுக்கப்பட்டது.
கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி அதிபர் ஏ.எம்.எம்.சலீம் தலைமையில் இன்று வியாழக்கிழமை(02) இடம்பெற்ற இவ்வூர்வலத்தை, சமூக மற்றும் கல்வி வலையமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.



22 minute ago
23 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
40 minute ago