Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Niroshini / 2016 மே 25 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீட்
கிண்ணியா மஜ்லிஸ் அஸ் சூரா முன்னெடுக்கும் ' பண்பாட்டு விருத்தியின் ஊடாக கல்வி அபிவிருத்தி ' என்னும் தொனிப்பொருளில், பாடசாலைகளில் ஒழுக்க விருத்தி செயற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 07 பாடசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
நேர முகாமைத்துவம்.இனிய சொற்களை பாவித்தல், சலாம் கூறுதல், வரிசை ஒழுங்கு பேணுதல், சகோதர வாஞ்சை, ஆசிரியர் மாணவர் உறவு, வீதி ஒழுங்கு போன்ற அடையாளம் காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இத்திட்டம் நீண்ட கால, குறுங்கால அமைப்பைக் கொண்டது. இதற்காக கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையினதும் தவ்வா அமைப்புக்களினதும் உதவி பெறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
49 minute ago
50 minute ago