Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
தீஷான் அஹமட் / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பிரதேசத்தில் அரசியல், சமூக ரீதியில் முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக, புதிய மஜ்லிஸ் ஸுராவின் (ஆலோசனை சபை) அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (15) மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மூதூர் பிரதேசத்தில் பல்வேறு துறைகளிலும் உயர் பதவிகளை வகிக்கும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, மஜ்லிஸ் ஸூராவுக்கு அங்கத்தவர்கள் தெரிவும் இடம்பெற்றது. அவை பின்வருமாறு:
தலைவர் -எம்.ஹரீம் மௌலவி (மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரி தலைவர்), உப தலைவர் எம்.ஷெரீப் (நிருவாக சேவை அதிகாரி) , செயலாளர் எம்.பஜாத் (சட்டத்தரணி) ,பொருளாளர் வை.ஜெஸ்மி (வைத்திய கலாநிதி) ஆகியோராவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago