ஒலுமுதீன் கியாஸ் / 2017 ஒக்டோபர் 07 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா , சூரங்கல் பகுதியில், சட்ட விரோதமான முறையில் ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர், உழவு இயந்திரத்துடன் இன்று (7) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை திருகோணமலை பிராந்திய நச்சுத்தன்மையான போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்து, கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .