2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா , கண்டல்காடு பகுதியில் சட்ட விரோதமான முறையில்  ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

சந்தேகநபர்களை கிண்ணியா பொலிஸ் கைது செய்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப் போது, நீதவான் நிவான் கம்ஸா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X