2025 மே 14, புதன்கிழமை

மண் அகழ்வு; ஐவர் கைது

தீஷான் அஹமட்   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்ஊத்துப் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட ஐவரை,  திருகோணமலை பிராந்திய பொலிஸார் கைதுசெய்து, கிண்ணியா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். 

அத்துடன், அவர்களது 5 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 திருகோணமலை பிராந்திய பொலிஸாரால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின்போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .