Editorial / 2020 மே 17 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த மதுபான உற்பத்தி நிலையமொன்று, திருகோணமலை - வெருகல் கிராமத்தில், நேற்று (16) திடீரென சுற்றிவளைக்கப்பட்டபோது, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுவரித் திணைக்கள கிழக்கு மாகாண உதவி ஆணையாளர் எஸ்.தர்மசீலன் தலைமையில், திருகோணமலை மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அங்கிருந்து 60,000 மில்லிலீற்றர் கோடா, 5,600 மில்லிலீற்றர் கசிப்பு, 3,000 மில்லிலீற்றர் கள்ளு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கசிப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரங்களும் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago