Kogilavani / 2016 ஜூலை 11 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட திருகோணமலை, புல்மோட்டையைச் சேர்ந்த 42 வயது நபரை ஞாயிற்றுக்கிழமை (10) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து மதுபானம் அடங்கிய 3 போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மேற்படி நபரின் வீட்டில் தேடுதல் மேற்கொண்ட போதே மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அந்நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
50 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
21 Mar 2026