2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மரங்கள் நடும் திட்டம் ஆரம்பம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பசுமைச்சூழலை எற்படுத்தும் வகையில், 'எதிர்காலத்துக்கான பசுமை உலகம்' எனும் அமைப்பு, வீதியோரங்களில் மரங்களை நடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதன் வைபரீதியான ஆரம்ப நிகழ்வு திருகோணமலை டைக் வீதியில் நடைபெற்றதுடன், இவ்வீதியின் இருமருங்கிலும் மரங்கள் நடப்பட்டன.

இது பரவலாக முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த இந்த அமைப்பின் தலைவர் டொக்டர் சியேதரா, நடப்பட்ட மரங்களை வீதிக்கு அருகில் உள்ளவர்கள் பராமரிக்க வேண்டுமெனவும் இதனை எமது எதிர்கால சந்ததிக்காக நாம் மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.'

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X