Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 03 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, மொறவெவப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டில் வைத்து மரை இறைச்சியை விற்பனை செய்துவந்த நபரொருவரை, இன்று (03) காலை, கைதுசெய்துள்ளதாக மொறவெவப் பொலிஸார் தெரிவித்தனர்.
மொறவெவப் டி-01 பகுதியைச் சேர்ந்த கோபால் இலிங்கராஷா (52 வயது) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
119 இலக்கத்தினூடாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், வீட்டை சோதனையிட்ட போது 16 கிலோகிராம் மரை இறைச்சியை மீட்டு, நபரையும் கைதுசெய்துள்ளனர்.
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago