2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2019 ஜூலை 31 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அ . அச்சுதன்

திருகோணமலை, மூதூர் கிழக்கு சம்பூர் மகா வித்தியாலய க.பொ.த.சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள் கோவைப் புத்தகங்கள் மற்றும் பிரத்தியேக பாடநெறி புத்தகங்கள் சமூக அபிவிருத்தி கட்சியினுடைய செயலாளர்  கே. பிரகாஸ் மற்றும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணா மற்றும் கட்சியினுடைய உறுப்பினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

சமூக அபிவிருத்தி கட்சியினுடைய செயலாளர்  கே.பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாட்டின் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும்  பாரிய வீழ்ச்சி கண்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந் சம்பூர் மக்கள் இன்னமும் மீண்டு வருகிறது என்பது அவர்களுக்கு கடினமாகவே அமைந்துள்ளதெனவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X