ஏ.எம்.ஏ.பரீத் / 2018 செப்டெம்பர் 29 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, வான் எல பொலிஸ் பிரிவில், ஓட்டோ ஒற்றில் மான் இறைச்சி கொண்டு வந்த நபரொருவரை, நேற்று (28) கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, பனிச்சங்குளம், வான் எல பகுதியைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 15 கிலோகிராம் மான் இறைச்சியும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரை, இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
16 minute ago
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
2 hours ago