Kogilavani / 2017 நவம்பர் 03 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம் , ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்வாண்டு நடைமுறைப் படுத்தபப்டும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படவுள்ளன.
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago