2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

சேர்ஃப்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான பொறியியலாளர் இஹ்ஸான் ஜவாஸனின் முயற்சியில், தோப்பூர் பிரதேச உல்லைகழி கடல்நீரேரியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களுக்கு, மீன்பிடி வள்ளம், வலை, மீன்பிடி உபகரணங்கள் ஆகியன, இன்று (22) வழங்கிவைக்கப்பட்டன.

இரண்டாங்கட்டமான இந்த உதவி மூலம் ,13 வறிய மீனவக் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட முதலாங்கட்ட உதவி மூலம் ,12 வறிய மீனவக் குடும்பங்கள் பயனடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X