2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

முதிரையை கொண்டு சென்றவருக்கு அபராதம்

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 25 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி, மூன்று முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற நபரொருவருக்கு, 10,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார். 

கந்தளாய், வானாறு பகுதியைச் சென்ற 52 வயதுடைய ஒருவருக்கே, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .