2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘முயற்சி வெற்றி அளித்துள்ளது’

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவிருந்த மகாவலி நீரை திசைதிருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.

மகாவலி நீரைத் திசைதிருப்புவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, நிதியமைச்சில் அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் முன்னிலையில் நேற்று (24) நடைபெறும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X