2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மூலிகைத்தோட்டம் அமைக்க நடவடிக்கை

Editorial   / 2017 நவம்பர் 04 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர் 

சமுர்த்தி திவிநெகும  திணைக்களத்தின் நிதி மூலம் சமுர்த்தி வங்கியால்  திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சாம்பல் தீவு,  கோணேச புரிக்கிராமத்தில் மூலிகைத்தோட்ட மொன்று அமைக்கப்படவிருப்பதாக, சமுர்த்தி வங்கி முகாமையாளர் தெரிவித்தார்

இதற்கென கோணேச புரிப்பகுதியில் அரச காணி  அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், முதற்கட்டமாக 65 ஆயிரம் ரூபாய் இதற்காக நிதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

படிப்படியாக சகல மூலிகை வகைகளையும் கொண்ட மூலிகைத்தோட்டத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகுமெனவும் அவர் மேலும்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X