Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, புல்மோட்டைப் பொலிஸ் பிரிவில் மீனவர்களின் வலையில் துப்பாக்கியொன்று சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னமரவாடி களப்புக் கடலில் இன்று புதன்கிழமை இறால் பிடித்துக்கொண்டிருந்தபோதே, வலையில் மேற்படி துப்பாக்கி சிக்கியுள்ளது.
இது தொடர்பில் தமக்கு மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று துப்பாக்கியை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago