Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பொன் ஆனந்தம் / 2018 மே 16 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தென்னமரவாடிக் கிராமத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி நேற்று (15) பிற்பகல் 2 மணியளவில், எஸ்.தனபாலசிங்கம் (வயது 68) என்பவர், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாரென, புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பிரதேசத்தில் யானையின் தாக்குதல் அடிக்கடி நிழந்தவண்ணமுள்ளதென, பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .