ஒலுமுதீன் கியாஸ் / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா, கண்டல்காடு, கங்கைப் பகுதியில் வைத்து நேற்று மாலை காட்டு யானை தாக்கி, குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, சமவாஜதீவு, புள்ளிச்சங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 47 வயதான கமூர்தீன் பரீதுல்லா என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இதே இடத்தில் வைத்து, கடந்த மாதம் யானைத் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago